Sri Lanka Tamil News Site

மின்துண்டிப்பு அறிவித்தல்

- Advertisement -

நாளை செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை மறுதினம் புதன்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

- Advertisement -

அதன்படி, பிற்பகல் ஒரு மணி நேரமும், இரவில் 01 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -