61 வயதுடைய பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெல்லம்பிட்டிய – லான்சியாவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
குறித்த வீட்டுப் பணிப்பெண்ணே இந்தக் கொலையைச் செய்துவிட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
- Advertisement -