Browsing Tag

Today Batti News

Today Batti News இன்றைய மட்டக்களப்பு செய்திகள் 2023 தமிழில் தினமும் இடம்பெறும் காலை கலாச்சார நிகழ்வுகள, தகவல்கள் விபத்து மரண அறிவித்தல் கல்வி போன் தொகுப்பு

போதைப்பொருள் பரவுவதை தடுப்பது தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில்

சமூகத்தில் புதிய சட்டவிரோத போதைப்பொருள் பரவுவது தொடர்பான பணப்புழக்கத்தை தடுப்பது உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கிய புதிய கலால் சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயார் என…
Read More...

தரவரிசையில் இந்திய அணி முன்னிலை

ஐ.சி.சி ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இரண்டாவது இடத்தில்…
Read More...

பட்ரிசியா ஸ்கொட்லாண்ட் கேசி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்

பொதுநலவாய செயலகத்தின் செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாண்ட் கேசி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். பெப்ரவரி 4-ம் திகதி 75-வது சுதந்திர தின விழாவில் அவர் பங்கேற்பார்…
Read More...

இலங்கையில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே பரவும் தொழுநோய்

தொழுநோய் ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை சான்றிதழ் பெற்றுள்ள போதிலும், கடந்த வருடம் நாட்டில் 1,325 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது. இதில், 10…
Read More...

ஆப்கானிஸ்தான் பெண்கள் தொடர்பாக தலிபான்களின் அறிவித்தல்

ஆப்கானிஸ்தான் பெண்கள் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு புதிய வழிகாட்டுதலை தயார் செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள்…
Read More...

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் செய்த செயல்

-யாழ் நிருபர்- தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மிதிவண்டியில் தனது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கிறார். தற்பொழுது நாட்டில்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்று செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக வீழ்ச்சியடைந்துள்ளது. எவ்வாறாயினும், ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ்…
Read More...

சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகள்

சமாதானமும் சமூகப்பணி நிறுவனமானது (PCA) சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்க்காக நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது . இதற்கமைய கல்முனை பிரதேசத்தில்…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் 03 பேர் பலி

அமெரிக்காவின் மத்திய வாஷிங்டனில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் 03 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, துப்பாக்கிச் சூடு…
Read More...

நியூசிலாந்து – இந்தியா ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியது

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, இந்தியா 0-3 என்ற கணக்கில் கைப்பற்றியது. நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டத்தில் 90 ரன்கள்…
Read More...