கிளிநொச்சி நிருபர்-
தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவளுக்கமைய தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட புளியம்பொக்கனை மற்றும் தருமபுரம் பகுதிகளில் அனுமதிப்பத்திரத்திற்கு முரனான வகையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 03 சந்தேகநபர்களும் மணல் அகழ்வுக்கு பயன் படுத்திய 02 இரண்டு டிப்பர்களும் 01 உழவுயிந்திரம் ஒன்றும் தருமபுரம் பொலிசாரல் கைது செய்யப்பட்டனர் கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ்’ விசாரனைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி னு.ஆ சதுரங்க தெரிவித்துள்ளார்