இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் சிறியளவிலான மாற்றம் பதிவாகியுள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை விலை 353 ரூபாய் 17 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்W வியாழக்கிழமை நிலவரப்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 354 ரூபாய் 03 சதமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.