Browsing Tag

Dan News Tamil

போதை மாத்திரைகளுடன் 19 வயது இளைஞன் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் நேற்று புதன்கிழமை போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். தெய்வனாயகம்…
Read More...

மின்கசிவு காரணமாக வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசம்

-யாழ் நிருபர்- யாழ்-ஊரெழு பகுதியில் நேற்று புதன்கிழமை மதியம் வீடு ஒன்று மின்சார கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. வீட்டு உரிமையாளர்கள்…
Read More...

மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக அட்டைப்பண்ணைகள் செயல்படுத்தப்படும்

வடக்கு மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக அட்டைப்பண்ணைகள் செயல்படுத்தப்படும், என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ்…
Read More...

யாழ்.கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழு விஜயம்

யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் விஜயம் செய்து பார்வையிட்டனர். நேற்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹு வெய்,…
Read More...

மட்டக்களப்பில் பாரிய டெங்கு களத்தடுப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட மாமாங்கம் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தற்போது நிலவும் மழையுடனான வானிலை…
Read More...

35 ரூபா தொடக்கம் 40 ரூபாவிற்கு முட்டை விற்பனை

அடுத்த ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குள் முட்டையொன்றை 35 ரூபா தொடக்கம் 40 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை முட்டை…
Read More...

கிளிநொச்சியில் 6 பேர் கொண்ட குழுவால் பெண் ஒருவர் கடத்தல்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உதய நகர் பகுதியில் வசித்து வரும் 22 வயது பெண் ஒருவரை ஆறு பேர் கொண்ட குழு நேற்று புதன்கிழமை மாலை முச்சக்கர வண்டியில்…
Read More...

நாட்டின் சில இடங்களில் மழை

சப்ரகமுவ மாகாணம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…
Read More...