சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 66 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இன்று இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

குறித்த இரு அணிகளும் இதுவரை 4 போட்டிகளில் மோதியுள்ளன.

இதில் குஜராத் டை்டன்ஸ் அணி 3 போட்டிகளிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்