நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
2022 கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை நிறைவடைகிறது.
- Advertisement -
இதேவேளை கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.
2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இறுதிகட்ட கற்றல் நடவடிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
- Advertisement -