Sri Lanka Tamil News Site

04 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

- Advertisement -

சதொச நிறுவனம் மேலும் 04 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இதன்படி,

உள்ளூர் சம்பா அரிசியின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 220 ரூபா

- Advertisement -

உள்ளூர் வெள்ளை பச்சையரிசி விலை 16 ரூபாவினால் குறைக்கப்பட்டு 189 ரூபா

உள்ளூர் நாட்டரிசி விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 198 ரூபா

அத்துடன், கோதுமை மா விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 240 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

- Advertisement -