சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் வெசாக் நிகழ்வு

-சம்மாந்துறை நிருபர் சியாப் ஆக்கில்-

சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை வெசாக் நிகழ்வு இடம்பெற்றது.

முதலாவது தடவையாக விவசாய டிப்ளோமா யூனியனால் ஒழுங்கு செய்யப்பட்டது.

இதில், அதிபர், பிரதி அதிபர், பகுதித்தலைவர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்