ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கிளிநொச்சி விஜயத்திற்கு எதிர்ப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கிளிநொச்சி விஜயத்திற்கு கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் கடுமையா எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

குறித்த சங்கத்தின் தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி இன்று சனிக்கிழமை ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் கீழ்கண்டவாறு தெரிவித்திருந்தார்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்