Sri Lanka Tamil News Site

இன்றைய மின்வெட்டு அறிவித்தல்

- Advertisement -

இன்று வெள்ளிக்கிழமை 2 மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

- Advertisement -

அதன்படி,  A ,B, C, D, E, F, G, H, I, J, K, L , P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களில் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களில் மின்வெட்டு இருக்காது எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

- Advertisement -