கடவுசீட்டு மற்றும் விசா கட்டணத்தை உயர்த்த திட்டம்

ஒவ்வொரு பீடி, சிகரெட்டுக்கும் 2 ரூபாய் வரி அறவிடப்படும் எனவும் கடவுசீட்டு மற்றும் விசா கட்டணத்தை 20 வீதம் உயர்த்துவதற்கு திட்டம் உள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய பஜ்ஜெட் உரையின் போது இதனை தெரிவித்துள்ளார்.