யாழில் நிகழ்ந்த அதிசயம் : பார்வையிட படையெடுக்கும் மக்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு இறை இரக்க ஆலயத்தில் மாதாவின் உருவ சிலையிலிருந்து கண்ணீர் சிந்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று திங்கட்கிழமை அதிகாலை 5:30 மணியிலிருந்து மாதாவின் உருவ படத்திலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருப்பதாக தெரிவித்து, மக்கள் சென்று அதிசயமாக பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்