லாஃப்ஸ் எரிவாயு பிஎல்சி இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.
அதன்படி, புதிய விலைகள் பின்வருமாறு:
12.5 kg எரிவாயு புதிய விலை – ரூ. 5,080
05 kg எரிவாயு புதிய விலை – ரூ. 2,032

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்