Browsing Tag

jvp news tamil

லுணுகலை பிரதேச செயலாளர் தலைமையில் பொசொன் தின நிகழ்வுகள்

-பதுளை நிருபர்- லுணுகலை பிரதேச செயலாளர் சி.புவனேந்திரன் தலைமையில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட பொசொன் வலய நிகழ்வுகள் நேற்று திங்கட்கிழமை மாலை மிக பிரமாண்டமான முறையில்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை

இலங்கையின் பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல் மற்றும் சபரகமுவ…
Read More...

கஞ்சா செய்கையை ட்ரோன் மூலம் கண்டுபிடித்த பொலிஸார்

யால தேசிய பூங்காவில் மிக நுட்பமாக பயிரிடப்பட்ட இரண்டு கஞ்சா பயிர்ச்செய்கைகளை பொலிஸார் ட்ரோன் கமெரா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின்…
Read More...

இரத்தினபுரியில் கார் – லொறி விபத்து: ஐந்து பேர் காயம்

ஹப்புத்தளை - பலாங்கொடை வீதியில் பெலிஹுஓயா பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். அதிவேகத்தில் பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை…
Read More...

மதுபான சாலையை மூடுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

-மூதூர் நிருபர்- மூதூர் இருதயபுரத்தில் திறக்கப்பட்டுள்ள மதுபான சாலையை மூடுமாறு வலியுறுத்தி குறித்த மதுபான சாலைக்கு முன்னால் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம்…
Read More...

கம்பஹாவில் கோடாவுடன் இருவர் கைது

கம்பஹா பிரதேசத்தில் பல்லேவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதுராகொட பகுதியில் கோடாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் மேல் மாகாணத்தின் வட பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று…
Read More...

20 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை

வெல்லவாய, வருணகம மற்றும் கொட்டவெஹெரகல வன பகுதியில் ஏற்பட்ட தீயினால் இருபது ஏக்கருக்கும் அதிகமான காணி எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பிரதேசத்தில் நிலவும்…
Read More...

வவுனியாவில் இளைஞர் குழு அட்டகாசம் : இருவர் காயம்

-வவுனியா நிருபர்- வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இளைஞர் குழு ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளதாக பொலிசார் இன்று தெரிவித்தனர்.…
Read More...

ஓமந்தையில் மரக்கடத்தல் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு

-வவுனியா நிருபர்- வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம் நிறுத்தாது சென்றமையால் துப்பாக்கிச் சூடு நடத்தி பல இலட்சம் பெறுமதியான மரங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிசார்…
Read More...

விகாரைக்கு சென்று வீடு திரும்பியவர் யானை தாக்கி பலி

குருணாகல் பிரதேசத்தில் அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்மீவெவ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...