Sri Lanka Tamil News Site

இன்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை

- Advertisement -

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் தடை செய்யப்படவுள்ளது.

- Advertisement -

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் 18ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி,  இந்தத் தடையானது பரீட்சை முடியும் வரை அமுலில் இருக்குமென பரீட்சைத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

- Advertisement -