கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 195,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 180,400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,375 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 22,550 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்