இலங்கையின் 10 வங்கிகள், இலங்கை மின்சார சபை, ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கையை தளமாகக் கொண்ட லக்தனவி லிமிடெட் ஆகியவற்றின் தேசிய நீண்ட கால மதிப்பீடுகளை பிட்ச் தரப்படுத்தல் நிறுவனம் தரமிறக்கியுள்ளது.
- Advertisement -
அதன்படி, இலங்கை மின்சார சபையின் தேசிய மதிப்பீட்டை AA மறை தரத்தில் இருந்து B தரத்துக்கும்m ஸ்ரீலங்கா டெலிகொம்மின் தேசிய மதிப்பீட்டை AA மறையில் இருந்து A தரத்துக்கும் பிட்ச் தரமிறக்கியுள்ளது.
பிட்ச் தரமதிப்பீட்டு நிறுவனத்தின் அண்மைக்கால இறையாண்மை குறைப்பு மற்றும் மறுசீரமைப்பைத் தொடர்ந்தே இலங்கையின் 10 வங்கிகளது தேசிய நீண்ட கால மதிப்பீடுகளை பிட்ச் தரமிறக்கியுள்ளது.
- Advertisement -