Sri Lanka Tamil News Site

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைளும் நிறைவு

- Advertisement -

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அனைத்துத் துறைகளுடனும் பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

- Advertisement -

பொலிஸ், தபால் திணைக்களம், அரச அச்சக திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் உள்ளிட்ட ஏனைய திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஹெலிகொப்டர் சின்னத்தில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று திங்கட்கிழமை எடுக்கப்படவுள்ளது.

- Advertisement -