அவசரகால நடைமுறையின் கீழான மருந்து பொருள், கொள்வனவை உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சில் தற்போது இடம்பெற்றுவரும் விசேட செய்தியாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.