உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு

கடந்த சில நாட்களாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, பிரண்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 86 முதல் 87 டொலர்களாக இருந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை 87.30 டொலராக பதிவாகியுள்ளது.