விவசாயிகளுக்கு மாரி போக நெற் செய்கைக்கான உரம் வழங்கி வைப்பு

-முனைக்காடு நிருபர்-

மட்டக்களப்பு தாண்டியடி கமநல சேவை நிலையத்தில் இன்று வியாழக்கிழமை விவசாயிகளுக்கான மாரி போக நெற் செய்கைக்கான உரம் வழங்கி வைக்கப்பட்டது.