காலி பிரதேசத்தின் பல பகுதிகளில் ATM இயந்திரங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் களுத்துறை – மீகஹதென்ன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- Advertisement -
இந்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் பல்கேரிய பிரஜைகள் இருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -