மாலியின் வடகிழக்கு பகுதியில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 49 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மாலி பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் சுமார் 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த தாக்குதல் சம்பவங்களில் 15 மாலி பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்