காலி, களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி, கொழும்பு, கம்பஹா, அம்பாந்தோட்டை, கேகாலை, கண்டி ஆகிய 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
இலவச சேவை
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
தினசரி முக்கிய செய்திகளை உடனடியாக பெற எங்கள் குழுவில் சேருங்கள்
Join Now
→