9 ஆண்டுகளில் 3,400 யானைகள் உயிரிழப்பு

நாட்டில் கடந்த 2015 முதல் 2024 வரையிலான 9 ஆண்டு காலப்பகுதியில் காட்டு யானைகளின் இறப்பு எண்ணிக்கை 3,400 வரை அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டில், இன்றுவரை இறந்த காட்டு யானைகளின் எண்ணிக்கை 3,477 ஆகும்.

மேலும் காட்டு யானைகளின் தாக்குதலால் கடந்த 9 ஆண்டுகளில் 1,190 பேர் பலியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த 2015 முதல் 2024 வரையிலான 9 ஆண்டு காலப்பகுதியில் காட்டு யானைகளின் இறப்பு எண்ணிக்கை 3,400 வரை அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் தம்மிக பட்டபெந்தி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் காட்டு யானைகளின் தாக்குதலால் கடந்த 9 ஆண்டுகளில் 1,190 பேர் பலியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்