நாட்டிலுள்ள 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தால் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.