காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களின் சில பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.