இந்தியா கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 148 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கர்நாடக மாநிலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.