மத்துகம பகுதியில் காதல் பிரச்சினை காரணமாக சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய 17 வயதுடைய மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யசஸ் ஆதித்ய விதான (வயது – 17) என்ற மாணவனே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர் வீட்டின் பின்புறமுள்ள ரம்புட்டான் மரத்தில் தூக்கிட்ட நிலையில் குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்,ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்ன வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.