திவுலப்பிட்டி பகுதியில் தீர்வையற்ற முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 1,498 விவசாய இரசாயன பொதிகளுடன் முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 மற்றும் 36 வயதுகளையுடைய 2 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்