-பதுளை நிருபர்-
ஹப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரியின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை சுதந்திர தின விழா அதிபர் என். சந்திரமோகன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பழைய மாணவர்கள் பெற்றோர் பாடசாலை அபிவிருத்தி மன்றத்தின் உறுப்பினர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்