ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய ஏர்பூட்டு விழா
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஏர்பூட்டு விழா இன்று செவ்வாய்க்கிழமை ஆலய புனித பூமியில் பாரம்பரிய முறையைத் தழுவி இடம்பெற்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்