வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை கடத்த முயன்ற இருவர் நேற்று திங்கட்கிழமை அதிகாலை இலங்கை சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 12.6 மில்லியன் பெறுமதியான 53200 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
கொழும்பில் பகுதியை சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.