கற்பிட்டி, கந்தகுளியில் உள்ள விமானப்படையின் துப்பாக்கிச் சூடு தளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இலங்கை விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக தகவல் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.