பதுளை கெப்பட்டிபொல பிரதான வீதியில் கந்தேகெதரவிலிருந்து பதுளை நோக்கி பயணித்த சிற்றூந்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற வீதிவிபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.