-பதுளை நிருபர்-
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மவுசாகலை பகுதியில் வீதி ஓரத்தில் 63 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த நபர் இறந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்