வாழைச்சேனை கலைஞர் வீதி பிறைந்துரைச்சேனையைச் சேர்ந்த பௌசூல் பாத்திமா இப்ஹா (வயது – 17) கடந்த 12 ஆம் திகதி புதன் கிழமையிலிருந்து காணவில்லை என தெரியவருகின்றது. குறித்த யுவதி வீட்டிலிருந்து இறுதியாக பி.ப 2.52 மணிக்கு வெளியேறும் போது கறுப்பு நிற ஹபாயாவும் சாம்பல் நிற சோலும் அணிந்திருந்துள்ளார்.
யுவதி தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 0755192234 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.