கம்பளை – தொலுவ வீதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.
அந்த வீதியால் பயணித்த கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது அந்த வீதியில் பயணித்த மூன்று பெண்கள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM · Tamil Radio