வாகன இறக்குமதி செய்வது குறித்து ஜனாதிபதி அலுவலகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை பெற்றுக்கொண்டதன் பின்னரே வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தீர்மானிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும் நான் திகதியை அறிவித்தால் நாட்டின் வாகன சந்தை பாதிக்கும் என்பதுடன் உள்ளூர் வாகன விற்பனையில் பாரிய மாற்றம் ஏற்படும் அவர் தெரிவித்துள்ளார்.