கொள்ளுப்பிட்டி பஸ் மீது முறிந்து வீழ்ந்த மரம் அங்கிருந்து அகற்றப்பட்டதை அடுத்து, டுப்ளிகேஷன் வீதி போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தையடுத்து, டுப்ளிகேஷன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டடு அந்த வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியிருந்தனர்.