ஜால பிரதேசத்தில் பெறுமதி மிக்க அரிய வகை வலம்புரி சங்கை 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்ய முயன்ற ஆறு சந்தேகநபர்கள் இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரிந்திவல, மருதானை, நிட்டம்புவ மற்றும் அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.