பேருவளை ஹெட்டிமுல்ல பிரதேசத்தில் வயோதிபப் பெண்ணொருவர் கழுத்தில் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பேருவளை ஹெட்டிமுல்ல பிரதேசத்தை சேர்ந்த சாந்தி அலெக்ஸாண்ட்ரா ஜயசிங்க (வயது – 70) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் மகன் மற்றும் மருமகள் வெளிநாட்டில் இருப்பதாகவும்இ அவர் தனது பணிப்பெண்ணுடன் வீட்டில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மெலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.