வடக்கு சுமத்ரா கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானதாக இந்தோனேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்காலத்தில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தொடர்பில் இலங்கை மக்கள் அவதானம் செலுத்த வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
