கடும் மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
வினாடிக்கு 34 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அங்கமுவ நீர்த்தேக்கத்தில் 2 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.