சீரற்ற காலநிலை காரணமாக மருதானை, ராகம மற்றும் ஜா-எல உள்ளிட்ட ரயில் சமிக்ஞைகள் செயலிழந்துள்ளதாகவும் அனைத்து பாதைகளிலும் ரயில் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்