கடுகதி ரயிலில் இருந்து நேற்று வியாழக்கிழமை தூக்கி எறியப்பட்ட நிலையில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாத்தறை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வல்பல பிரதேசத்தில் இருந்து பொலியத்தை நோக்கி பயணித்த ரயிலில் இருந்தே குறித்த சிறுமி தூக்கி எறியப்பட்டுள்ளதுடன் மாத்தறை பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தது வருகின்றனர்.