யாழில் சமூக சீர்கேட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், இரு பெண்களையும், நான்கு ஆண்களையும் பொலிஸார் இன்று செவ்வாய் கிழமை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் மேலும் தெரிவிக்கின்றன.