இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட மென் மதுபான அனுமதிப்பத்திரங்கள் (பீர், ஒயின்) மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவின் பின்னர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.